Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:26 — நம்பிக்கையாளர்கள்

அவர், “என் இரட்சகரே, அவர்கள் என்னை நம்ப மறுத்துவிட்டதால், எனக்கு வெற்றியை வழங்குவீராக” என்று கூறினார்.

[23:25] “இவர் புத்தி சுவாதீனமில்லாதவராக ஆகி விட்ட ஒரு மனிதர் அவ்வளவுதான். சிறிது காலத்திற்கு அவரைச் சற்று அலட்சியப்படுத்தி விடுங்கள்.”

[23:27] பின்னர் நாம் அவருக்கு உள்ளுணர்வு அளித்தோம்: “நம்முடைய கவனமான கண்களின் கீழே, மேலும் நம்முடைய உள்ளுணர்விற்கு ஏற்ப படகைக்* கட்டுவீராக. நமது கட்டளை வரும்போது, மேலும் சுற்றுச்சூழல் கொதிப்படையும் போது, (உம்முடைய வீட்டுப் பிராணிகளில்) ஒவ்வொரு வகையிலும் ஒரு ஜோடியையும், மேலும் அழியவேண்டும் என்று மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களைத் தவிர, உம் குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக. வரம்பு மீறியவர்கள் சார்பாக என்னிடம் பேசாதீர்; அவர்கள் மூழ்கடிக் கப்படுவார்கள்.