Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:31 — நம்பிக்கையாளர்கள்

அதற்குப்பிறகு, மற்றொரு தலைமுறையினரை அவர்களுக்குப் பின்னர் நாம் நிர்மாணித்தோம்.

[23:30] இவை உங்களுக்குப் போதிய சான்றுகளை வழங்க வேண்டும். நிச்சயமாக நாம் உங்களைச் சோதனையில் ஆழ்த்துவோம்.

[23:32] “நீங்கள் கடவுள்-ஐ வழிபடவேண்டும். அவருடன் வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை. நீங்கள் நன்னெறியாளர்களாக இருக்க மாட்டீர்களா?” என்று கூறியவராக, அவர்களுக்கிடையில் இருந்து ஒரு தூதரை அவர்களிடம் நாம் அனுப்பினோம்.