குர்ஆன் 23:30 — நம்பிக்கையாளர்கள்
இவை உங்களுக்குப் போதிய சான்றுகளை வழங்க வேண்டும். நிச்சயமாக நாம் உங்களைச் சோதனையில் ஆழ்த்துவோம்.
[23:29] “மேலும், ‘ என்னுடைய இரட்சகரே, பாக்கியம் மிக்கதொரு இடத்தில் என்னைக் கரை யிறங்கச் செய்வீராக; கரை சேர்ப்பவர்களில் நீரே மிகச் சிறந்தவர்,’” என்று கூறுவீராக.
[23:31] அதற்குப்பிறகு, மற்றொரு தலைமுறையினரை அவர்களுக்குப் பின்னர் நாம் நிர்மாணித்தோம்.