குர்ஆன் 23:29 — நம்பிக்கையாளர்கள்
“மேலும், ‘ என்னுடைய இரட்சகரே, பாக்கியம் மிக்கதொரு இடத்தில் என்னைக் கரை யிறங்கச் செய்வீராக; கரை சேர்ப்பவர்களில் நீரே மிகச் சிறந்தவர்,’” என்று கூறுவீராக.
[23:28] “உம்முடன் இருப்பவர்களோடு சேர்ந்து, படகின் மீது நீர் அமர்ந்து விட்டவுடன் ‘பாவிகளான மக்களிடமிருந்து நம்மைக் காக்கின்ற, கடவுள்-ஐப் புகழுங்கள்’ என்று நீர் கூற வேண்டும்.
[23:30] இவை உங்களுக்குப் போதிய சான்றுகளை வழங்க வேண்டும். நிச்சயமாக நாம் உங்களைச் சோதனையில் ஆழ்த்துவோம்.