Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:69 — நம்பிக்கையாளர்கள்

அவர்கள் தங்களுடைய தூதரை அடையாளம் கண்டு கொள்ளத்தவறி விட்டனரா? இதனால் தான் அவர்கள் அவரை அலட்சியம் செய்கின் றனரா?

[23:68] அவர்கள் ஏன் இந்த வேதத்தைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை? அவர்களுடைய முன்னோர் களால் ஒரு போதும் அடையப்பெறாத ஒன்றை அவர்கள் பெற்றிருக்கின்றனர் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லையா?

[23:70] அவர் புத்திசுவாதீனமில்லாதவர் என்று அவர்கள் தீர்மானித்து விட்டனரா? உண்மையில், அவர்களிடம் சத்தியத்தை அவர் கொண்டு வந்திருக்கின்றார், ஆனால் அவர்களில் அதிக மானோர் சத்தியத்தை வெறுக்கின்றனர்.