குர்ஆன் 23:68 — நம்பிக்கையாளர்கள்
அவர்கள் ஏன் இந்த வேதத்தைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை? அவர்களுடைய முன்னோர் களால் ஒரு போதும் அடையப்பெறாத ஒன்றை அவர்கள் பெற்றிருக்கின்றனர் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லையா?
[23:67] அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு நீங்கள் மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருந்தீர்கள், மேலும் நீங்கள் அகந்தையுடன் அவற்றை அலட்சியம் செய்தீர்கள்.
[23:69] அவர்கள் தங்களுடைய தூதரை அடையாளம் கண்டு கொள்ளத்தவறி விட்டனரா? இதனால் தான் அவர்கள் அவரை அலட்சியம் செய்கின் றனரா?