Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:67 — நம்பிக்கையாளர்கள்

அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு நீங்கள் மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருந்தீர்கள், மேலும் நீங்கள் அகந்தையுடன் அவற்றை அலட்சியம் செய்தீர்கள்.

[23:66] என்னுடைய சான்றுகள் உங்களிடம் காட்டப் பட்டன, ஆனால் நீங்கள் உங்கள் குதிகால் களின் மீது திரும்பிச் சென்று விட்டீர்கள்.

[23:68] அவர்கள் ஏன் இந்த வேதத்தைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை? அவர்களுடைய முன்னோர் களால் ஒரு போதும் அடையப்பெறாத ஒன்றை அவர்கள் பெற்றிருக்கின்றனர் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லையா?