குர்ஆன் 23:66 — நம்பிக்கையாளர்கள்
என்னுடைய சான்றுகள் உங்களிடம் காட்டப் பட்டன, ஆனால் நீங்கள் உங்கள் குதிகால் களின் மீது திரும்பிச் சென்று விட்டீர்கள்.
[23:65] இப்போது புகார் கூறாதீர்கள்; நம்மிடமிருந்து உதவி அனைத்தையும் நீங்கள் விட்டு விட்டீர் கள்.
[23:67] அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு நீங்கள் மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருந்தீர்கள், மேலும் நீங்கள் அகந்தையுடன் அவற்றை அலட்சியம் செய்தீர்கள்.