குர்ஆன் 23:65 — நம்பிக்கையாளர்கள்
இப்போது புகார் கூறாதீர்கள்; நம்மிடமிருந்து உதவி அனைத்தையும் நீங்கள் விட்டு விட்டீர் கள்.
[23:64] பின்னர், அவர்களுடைய தலைவர்களை நாம் தண்டனையைக் கொண்டு பழிவாங்கும் போது, அவர்கள் புகார் கூறுகின்றனர்.
[23:66] என்னுடைய சான்றுகள் உங்களிடம் காட்டப் பட்டன, ஆனால் நீங்கள் உங்கள் குதிகால் களின் மீது திரும்பிச் சென்று விட்டீர்கள்.