Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:64 — நம்பிக்கையாளர்கள்

பின்னர், அவர்களுடைய தலைவர்களை நாம் தண்டனையைக் கொண்டு பழிவாங்கும் போது, அவர்கள் புகார் கூறுகின்றனர்.

[23:63] அவர்களுடைய மனங்கள் இதுகுறித்து அறியாத காரணத்தினால், இதற்கு ஒவ்வாத காரியங்களை அவர்கள் செய்கின்றனர்; அவர்களுடைய காரியங்கள் தீயவையாக உள்ளன.

[23:65] இப்போது புகார் கூறாதீர்கள்; நம்மிடமிருந்து உதவி அனைத்தையும் நீங்கள் விட்டு விட்டீர் கள்.