Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:63 — நம்பிக்கையாளர்கள்

அவர்களுடைய மனங்கள் இதுகுறித்து அறியாத காரணத்தினால், இதற்கு ஒவ்வாத காரியங்களை அவர்கள் செய்கின்றனர்; அவர்களுடைய காரியங்கள் தீயவையாக உள்ளன.

[23:62] எந்த ஒரு ஆன்மாவிற்கும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டு நாம் ஒருபோதும் சுமத்துவதில்லை, மேலும் உண்மையே உரைக்கும் ஒரு பதிவேட்டை நாம் வைத்திருக்கின்றோம். எவர் ஒருவரும் அநீதத்தை அனுபவிக்க மாட்டார்.

[23:64] பின்னர், அவர்களுடைய தலைவர்களை நாம் தண்டனையைக் கொண்டு பழிவாங்கும் போது, அவர்கள் புகார் கூறுகின்றனர்.