குர்ஆன் 23:62 — நம்பிக்கையாளர்கள்
எந்த ஒரு ஆன்மாவிற்கும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டு நாம் ஒருபோதும் சுமத்துவதில்லை, மேலும் உண்மையே உரைக்கும் ஒரு பதிவேட்டை நாம் வைத்திருக்கின்றோம். எவர் ஒருவரும் அநீதத்தை அனுபவிக்க மாட்டார்.
[23:61] அவர்கள் நன்னெறியான செயல்கள் புரிய ஆவலுடன் உள்ளனர்; அவற்றைச் செய்ய அவர்கள் போட்டியிடுகின்றனர்.
[23:63] அவர்களுடைய மனங்கள் இதுகுறித்து அறியாத காரணத்தினால், இதற்கு ஒவ்வாத காரியங்களை அவர்கள் செய்கின்றனர்; அவர்களுடைய காரியங்கள் தீயவையாக உள்ளன.