குர்ஆன் 23:61 — நம்பிக்கையாளர்கள்
அவர்கள் நன்னெறியான செயல்கள் புரிய ஆவலுடன் உள்ளனர்; அவற்றைச் செய்ய அவர்கள் போட்டியிடுகின்றனர்.
[23:60] தங்களுடைய தர்மங்களை அவர்கள் கொடுத்தவர்களாக, அவர்களுடைய இதயங்கள் முற்றிலும் பயபக்தியோடிருக்கின்றன. ஏனெனில் தங்களுடைய இரட்சகருக்கு முன்னால் வரவழைக் கப்படுவோம் என்பதை அவர்கள் அறிந்து இருக்கின்றனர்,
[23:62] எந்த ஒரு ஆன்மாவிற்கும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டு நாம் ஒருபோதும் சுமத்துவதில்லை, மேலும் உண்மையே உரைக்கும் ஒரு பதிவேட்டை நாம் வைத்திருக்கின்றோம். எவர் ஒருவரும் அநீதத்தை அனுபவிக்க மாட்டார்.