Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:7 — நம்பிக்கையாளர்கள்

இந்த எல்லைகளை மீறுபவர்களே வரம்பு மீறியவர்கள்.

[23:6] அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைக ளுடன், அல்லது சட்டபூர்வமாக அவர்களுக் குரியவர்களுடன் மட்டும், பாலியல் உறவு கொள்வார்கள்; அவர்கள் குற்றம் சாட்டப் பட்டவர்களாக ஆக மாட்டார்கள்.

[23:8] அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வைப்புப் பொருட்கள், அதேபோல் அவர்கள் செய்து கொள்ளும் ஏதேனும் உடன்படிக்கைகள் என வரும்போது, அவர்கள் நம்பகமானவர்களாக இருப்பார்கள்.