Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:6 — நம்பிக்கையாளர்கள்

அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைக ளுடன், அல்லது சட்டபூர்வமாக அவர்களுக் குரியவர்களுடன் மட்டும், பாலியல் உறவு கொள்வார்கள்; அவர்கள் குற்றம் சாட்டப் பட்டவர்களாக ஆக மாட்டார்கள்.

[23:5] மேலும் அவர்கள் தங்களுடைய கற்பைப் பாதுகாப்பார்கள்.

[23:7] இந்த எல்லைகளை மீறுபவர்களே வரம்பு மீறியவர்கள்.