குர்ஆன் 23:89 — நம்பிக்கையாளர்கள்
அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள் “நீங்கள் எங்கே தவறாகச் சென்று வீட்டீர் கள்?”என்று கூறுவீராக.
[23:88] “நீங்கள் அறிவீர்களாயின், எவருடைய கரங்களில் அனைத்துப் பொருட்களின் மீதான அனைத்து ஆட்சியதிகாரமும், மேலும் அவர் தான் உதவி வழங்கக்கூடிய ஒரே ஒருவராகவும், ஆனால் எந்த உதவியும் தேவையற்றவராகவும் இருப்பவர் யார்?” என்று கூறுவீராக.
[23:90] நாம் அவர்களுக்குச் சத்தியத்தைக் கொடுத் துள்ளோம், அதே சமயம் அவர்களோ பொய்யர் களாக இருக்கின்றனர்.