Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:88 — நம்பிக்கையாளர்கள்

“நீங்கள் அறிவீர்களாயின், எவருடைய கரங்களில் அனைத்துப் பொருட்களின் மீதான அனைத்து ஆட்சியதிகாரமும், மேலும் அவர் தான் உதவி வழங்கக்கூடிய ஒரே ஒருவராகவும், ஆனால் எந்த உதவியும் தேவையற்றவராகவும் இருப்பவர் யார்?” என்று கூறுவீராக.

[23:87] அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். பின்னர் ஏன் நீங்கள் நன்னெறியாளர்களாக மாறவில்லை?” என்று கூறுவீராக.

[23:89] அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள் “நீங்கள் எங்கே தவறாகச் சென்று வீட்டீர் கள்?”என்று கூறுவீராக.