குர்ஆன் 23:87 — நம்பிக்கையாளர்கள்
அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். பின்னர் ஏன் நீங்கள் நன்னெறியாளர்களாக மாறவில்லை?” என்று கூறுவீராக.
[23:86] “ஏழுபிரபஞ்சங்களின் இரட்சகர்; மகத்தான சாம்ராஜ்யத்தின் இரட்சகர் யார்?” என்று கூறுவீராக.
[23:88] “நீங்கள் அறிவீர்களாயின், எவருடைய கரங்களில் அனைத்துப் பொருட்களின் மீதான அனைத்து ஆட்சியதிகாரமும், மேலும் அவர் தான் உதவி வழங்கக்கூடிய ஒரே ஒருவராகவும், ஆனால் எந்த உதவியும் தேவையற்றவராகவும் இருப்பவர் யார்?” என்று கூறுவீராக.