Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:86 — நம்பிக்கையாளர்கள்

“ஏழுபிரபஞ்சங்களின் இரட்சகர்; மகத்தான சாம்ராஜ்யத்தின் இரட்சகர் யார்?” என்று கூறுவீராக.

[23:85] அவர்கள், “ கடவுள் -க்கு என்று கூறுவார்கள்”. “பின்னர் ஏன் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை?” என்று கூறுவீராக.

[23:87] அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். பின்னர் ஏன் நீங்கள் நன்னெறியாளர்களாக மாறவில்லை?” என்று கூறுவீராக.