குர்ஆன் 23:85 — நம்பிக்கையாளர்கள்
அவர்கள், “ கடவுள் -க்கு என்று கூறுவார்கள்”. “பின்னர் ஏன் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை?” என்று கூறுவீராக.
[23:84] “நீங்கள் அறிந்திருந்தால், பூமியும் மேலும் அதிலுள்ள ஒவ்வொருவரும் எவருக்குரியவர் கள்?” என்று கூறுவீராக.
[23:86] “ஏழுபிரபஞ்சங்களின் இரட்சகர்; மகத்தான சாம்ராஜ்யத்தின் இரட்சகர் யார்?” என்று கூறுவீராக.