Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.
குர்ஆன் 23:84 — நம்பிக்கையாளர்கள்
“நீங்கள் அறிந்திருந்தால், பூமியும் மேலும் அதிலுள்ள ஒவ்வொருவரும் எவருக்குரியவர் கள்?” என்று கூறுவீராக.
[23:83] “இத்தகைய வாக்குறுதிகள் கடந்த காலத்தில் நம்முடைய பெற்றோர்களுக்கும் கொடுக்கப் பட்டன. இவை கடந்த காலத்துக் கட்டுக் கதைகள் என்பதை விட அதிகம் எதுவு மில்லை.”
[23:85] அவர்கள், “ கடவுள் -க்கு என்று கூறுவார்கள்”. “பின்னர் ஏன் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை?” என்று கூறுவீராக.