Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:83 — நம்பிக்கையாளர்கள்

“இத்தகைய வாக்குறுதிகள் கடந்த காலத்தில் நம்முடைய பெற்றோர்களுக்கும் கொடுக்கப் பட்டன. இவை கடந்த காலத்துக் கட்டுக் கதைகள் என்பதை விட அதிகம் எதுவு மில்லை.”

[23:82] அவர்கள் கூறினார்கள், “நாம் மரணித்து, மேலும் தூசியாகவும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப் பப்படுவோமா?

[23:84] “நீங்கள் அறிந்திருந்தால், பூமியும் மேலும் அதிலுள்ள ஒவ்வொருவரும் எவருக்குரியவர் கள்?” என்று கூறுவீராக.