குர்ஆன் 23:82 — நம்பிக்கையாளர்கள்
அவர்கள் கூறினார்கள், “நாம் மரணித்து, மேலும் தூசியாகவும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப் பப்படுவோமா?
[23:81] அவர்களுடைய முன்னோர்கள் கூறியதையே அவர்களும் கூறினார்கள்.
[23:83] “இத்தகைய வாக்குறுதிகள் கடந்த காலத்தில் நம்முடைய பெற்றோர்களுக்கும் கொடுக்கப் பட்டன. இவை கடந்த காலத்துக் கட்டுக் கதைகள் என்பதை விட அதிகம் எதுவு மில்லை.”