Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:81 — நம்பிக்கையாளர்கள்

அவர்களுடைய முன்னோர்கள் கூறியதையே அவர்களும் கூறினார்கள்.

[23:80] அவர்தான் வாழ்வையும் மற்றும் மரணத்தையும் கட்டுப்படுத்துபவர், மேலும் அவர்தான் இரவை யும் பகலையும் மாற்றியமைப்பவர். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

[23:82] அவர்கள் கூறினார்கள், “நாம் மரணித்து, மேலும் தூசியாகவும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப் பப்படுவோமா?