Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:80 — நம்பிக்கையாளர்கள்

அவர்தான் வாழ்வையும் மற்றும் மரணத்தையும் கட்டுப்படுத்துபவர், மேலும் அவர்தான் இரவை யும் பகலையும் மாற்றியமைப்பவர். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

[23:79] அவர் தான் பூமியின் மீது உங்களை நிலை நிறுத்தியவர், மேலும் அவர் முன்னால் நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள்.

[23:81] அவர்களுடைய முன்னோர்கள் கூறியதையே அவர்களும் கூறினார்கள்.