Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:79 — நம்பிக்கையாளர்கள்

அவர் தான் பூமியின் மீது உங்களை நிலை நிறுத்தியவர், மேலும் அவர் முன்னால் நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள்.

[23:78] அவர்தான் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைப்புலனையும், மேலும் மூளைகளையும் வழங்கியவர். அரிதாகவே நீங்கள் நன்றியோடு இருக்கின்றீர்கள்.

[23:80] அவர்தான் வாழ்வையும் மற்றும் மரணத்தையும் கட்டுப்படுத்துபவர், மேலும் அவர்தான் இரவை யும் பகலையும் மாற்றியமைப்பவர். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?