குர்ஆன் 23:78 — நம்பிக்கையாளர்கள்
அவர்தான் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைப்புலனையும், மேலும் மூளைகளையும் வழங்கியவர். அரிதாகவே நீங்கள் நன்றியோடு இருக்கின்றீர்கள்.
[23:77] அதன்பிறகு, அவர்கள் உள்ளாகியிருந்த கடும் தண்டனையைக் கொண்டு அவர்களை நாம் பழிவாங்கிய போது, அவர்கள் அதிர்ந்து விட்டனர்.
[23:79] அவர் தான் பூமியின் மீது உங்களை நிலை நிறுத்தியவர், மேலும் அவர் முன்னால் நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள்.