குர்ஆன் 23:77 — நம்பிக்கையாளர்கள்
அதன்பிறகு, அவர்கள் உள்ளாகியிருந்த கடும் தண்டனையைக் கொண்டு அவர்களை நாம் பழிவாங்கிய போது, அவர்கள் அதிர்ந்து விட்டனர்.
[23:76] தண்டனையைக் கொண்டு நாம் அவர்களை துன்புறுத்திய போதிலும், இறைஞ்சிப் பிரார்த்தித்தவர்களாக தங்கள் இரட்சகரிடம் அவர்கள் ஒரு போதும் திரும்பவில்லை.
[23:78] அவர்தான் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைப்புலனையும், மேலும் மூளைகளையும் வழங்கியவர். அரிதாகவே நீங்கள் நன்றியோடு இருக்கின்றீர்கள்.