Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:76 — நம்பிக்கையாளர்கள்

தண்டனையைக் கொண்டு நாம் அவர்களை துன்புறுத்திய போதிலும், இறைஞ்சிப் பிரார்த்தித்தவர்களாக தங்கள் இரட்சகரிடம் அவர்கள் ஒரு போதும் திரும்பவில்லை.

[23:75] நாம் கருணையைக் கொண்டு அவர்கள் மீது பொழிந்து, மேலும் அவர்களுடைய பிரச்சனை களை நிவர்த்தித்த போதிலும், அவர்கள் வரம்பு மீறல்களில் ஆழமாக மூழ்கிவிட்டனர், மேலும் பெருந்தவறுகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர்.

[23:77] அதன்பிறகு, அவர்கள் உள்ளாகியிருந்த கடும் தண்டனையைக் கொண்டு அவர்களை நாம் பழிவாங்கிய போது, அவர்கள் அதிர்ந்து விட்டனர்.