Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:75 — நம்பிக்கையாளர்கள்

وَلَو رَحِمنٰهُم وَكَشَفنا ما بِهِم مِن ضُرٍّ لَلَجّوا فى طُغيٰنِهِم يَعمَهونَ

நாம் கருணையைக் கொண்டு அவர்கள் மீது பொழிந்து, மேலும் அவர்களுடைய பிரச்சனை களை நிவர்த்தித்த போதிலும், அவர்கள் வரம்பு மீறல்களில் ஆழமாக மூழ்கிவிட்டனர், மேலும் பெருந்தவறுகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர்.

[23:74] மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள், சரியான பாதையிலிருந்து நிச்சயம் விலகிச் சென்று விடுவார்கள்.

[23:76] தண்டனையைக் கொண்டு நாம் அவர்களை துன்புறுத்திய போதிலும், இறைஞ்சிப் பிரார்த்தித்தவர்களாக தங்கள் இரட்சகரிடம் அவர்கள் ஒரு போதும் திரும்பவில்லை.