குர்ஆன் 23:74 — நம்பிக்கையாளர்கள்
மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள், சரியான பாதையிலிருந்து நிச்சயம் விலகிச் சென்று விடுவார்கள்.
[23:73] மிகவும் உறுதியாக, ஒரு நேரான பாதைக்கு அவர்களை நீர் அழைக்கின்றீர்.
[23:75] நாம் கருணையைக் கொண்டு அவர்கள் மீது பொழிந்து, மேலும் அவர்களுடைய பிரச்சனை களை நிவர்த்தித்த போதிலும், அவர்கள் வரம்பு மீறல்களில் ஆழமாக மூழ்கிவிட்டனர், மேலும் பெருந்தவறுகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர்.