Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:25 — ஒளி

அந்நாளில், அவர்களுடைய காரியங்களுக் காகக் கடவுள் அவர்களுக்கு முழுமையான கூலி கொடுப்பார், மேலும் கடவுள் தான் சத்தியம் என்பதை அவர்கள் கண்டு கொள்வார்கள்.

[24:24] அவர்களுடைய சொந்த நாவுகளும், கரங்களும், மற்றும் பாதங்களும், அவர்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் சாட்சி கூறுகின்ற அந்நாள் வரும்.

[24:26] கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கு, மற்றும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கு, மேலும் நல்ல பெண்கள் நல்ல ஆண்களுக்கு, மற்றும் நல்ல ஆண்கள் நல்ல பெண்களுக்கு. இரண்டாவதாக கூறப்பட்டவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுக்களில் குற்றமற்றவர்களாக உள்ளனர்.அவர்கள் மன்னிப்பையும் மேலும் தாராளமானதொரு வெகுமதியையும் அடைந்து விட்டார்கள்.