Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:26 — ஒளி

கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கு, மற்றும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கு, மேலும் நல்ல பெண்கள் நல்ல ஆண்களுக்கு, மற்றும் நல்ல ஆண்கள் நல்ல பெண்களுக்கு. இரண்டாவதாக கூறப்பட்டவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுக்களில் குற்றமற்றவர்களாக உள்ளனர்.அவர்கள் மன்னிப்பையும் மேலும் தாராளமானதொரு வெகுமதியையும் அடைந்து விட்டார்கள்.

[24:25] அந்நாளில், அவர்களுடைய காரியங்களுக் காகக் கடவுள் அவர்களுக்கு முழுமையான கூலி கொடுப்பார், மேலும் கடவுள் தான் சத்தியம் என்பதை அவர்கள் கண்டு கொள்வார்கள்.

[24:27] நம்பிக்கை கொண்டோரே, உங்களுடையதைத் தவிர வேறு வீடுகளில், அவற்றில் வசிப்பவர் களின் அனுமதி பெறாமலும், மேலும் அவர்களை வாழ்த்தாமலும் நீங்கள் உள்ளே நுழையாதீர்கள். நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இதுவே உங்களுக்கு சிறப்பான தாகும்.