Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:56 — ஒளி

நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்துவரவும், மேலும் தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

[24:55] உங்களில் நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு, அவர் செய்தவாறே அவர்களையும் பூமியின் மீது ஆட்சியாளர்களாக அவர் ஆக்குவார் என்று கடவுள் வாக்களிக்கின்றார், மேலும் அவர்களுக்காக அவர் தேர்ந்தெடுத்து கொண்ட மார்க்கத்தை அவர் அவர்களுக்காக நிலைப்படுத்துவார், மேலும் பயம் இருந்த இடத்தில் அமைதியையும் மற்றும் பாதுகாப்பையும் அவர் மாற்றி அமைப்பார். இவை அனைத்தும் அவர்கள் என்னை மட்டும் வழிபட்டதற்காகவேயாகும்; அவர்கள் என்னுடன் இணைத் தெய்வங்கள் எதையும் ஒரு போதும் அமைத்துக் கொள்ளமாட்டார்கள். இதன் பின்னரும் நம்ப மறுப்பவர்கள் உண்மை யில் தீயவர்களேயாவர்.

[24:57] நம்ப மறுப்பவர்கள் ஒருக்காலும் அத்துடன் அப்படியே தப்பிச் சென்று விடுவார்கள் என்று நினைக்காதீர்.அவர்களுடைய கடைசித் தங்கு மிடம் நரகம் ஆகும்; என்ன ஒரு துன்பகரமான விதி.