Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:64 — ஒளி

பரிபூரணமாக, வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், கடவுள்-க் குரியது. நீங்கள் இருக்கின்ற ஒவ்வொரு சூழ்நிலையையும் அவர் முற்றிலும் அறிகின்றார். அவரிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படும் நாளில், அவர்கள் செய்த ஒவ்வொன்றையும் அவர்களுக்கு அவர் தெரிவிப்பார். கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[24:63] நீங்கள் ஒருவர் மற்றவருடைய வேண்டுகோள் களைக் கருதுவதைப் போல தூதருடைய வேண்டுகோள்களைக் கருதாதீர்கள். உங்களில் பலவீனமான சாக்குப்போக்குகளைப் பயன்படுத்தி நழுவிச் சென்று விடுபவர்களைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள் - அவர்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் ஒரு பேரழிவோ அல்லது கடுமையானதொரு தண்டனையோ அவர்களைத் தாக்கக்கூடும்.