குர்ஆன் 25:0 — சட்டப்புத்தகம்
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[25:1] தன் அடியாருக்கு, அவர் முழு உலகிற்கும் ஓர் எச்சரிக்கை செய்பவராகப் பணியாற்றுவதற் காக, இந்தச் சட்டப்புத்தகத்தை வெளிப் படுத்திய அந்த ஒருவர், பாக்கியம் மிக்கவர்.