குர்ஆன் 25:10 — சட்டப்புத்தகம்
பாக்கியமிக்க ஒருவரான, அவர் நாடினால், அவர்களுடைய கோரிக்கைகளை விடவும் மிகச்சிறந்தவற்றை-ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களும் மற்றும் ஏராளமான மாளிகைகளும் - உமக்குத் தர இயலும்.
[25:9] அவர்கள் எப்படி உம்மை எல்லாவிதமான பெயர்களையும் கொண்டு அழைத்தார்கள் என்பதையும், மேலும் எவ்வாறு இது அவர்களை ஒருபோதும் தங்கள் வழியைத் திரும்பக் காணாதவாறு , வழிதவறிச் செல்லச் செய்தது என்பதையும் கவனிப்பீராக.
[25:11] உண்மையில், அவர்கள் அந்த நேரத்தின் (மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள்) மீது நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டனர், மேலும் அந்த நேரத்தின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களுக்காக கொழுந்து விட்டெரியும் நரகத்தை நாம் தயார் செய்துள்ளோம்.