Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:11 — சட்டப்புத்தகம்

உண்மையில், அவர்கள் அந்த நேரத்தின் (மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள்) மீது நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டனர், மேலும் அந்த நேரத்தின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களுக்காக கொழுந்து விட்டெரியும் நரகத்தை நாம் தயார் செய்துள்ளோம்.

[25:10] பாக்கியமிக்க ஒருவரான, அவர் நாடினால், அவர்களுடைய கோரிக்கைகளை விடவும் மிகச்சிறந்தவற்றை-ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களும் மற்றும் ஏராளமான மாளிகைகளும் - உமக்குத் தர இயலும்.

[25:12] அது அவர்களைத் தொலைவிலிருந்து காணும் பொழுதே, அவர்கள் அதன் கோபத்தையும் மற்றும் சீற்றத்தையும் செவியேற்பார்கள்.