குர்ஆன் 25:12 — சட்டப்புத்தகம்
அது அவர்களைத் தொலைவிலிருந்து காணும் பொழுதே, அவர்கள் அதன் கோபத்தையும் மற்றும் சீற்றத்தையும் செவியேற்பார்கள்.
[25:11] உண்மையில், அவர்கள் அந்த நேரத்தின் (மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள்) மீது நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டனர், மேலும் அந்த நேரத்தின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களுக்காக கொழுந்து விட்டெரியும் நரகத்தை நாம் தயார் செய்துள்ளோம்.
[25:13] மேலும் ஒரு குறுகிய இடத்தின் ஊடே, முற்றிலும் விலங்கிடப்பட்டவர்களாக அவர்கள் அதில் எறியப்பட்டுவிடும் போது, தங்களுடைய கைசேதத்தை அவர்கள் வெளிப்படுத்து வார்கள்.