குர்ஆன் 25:13 — சட்டப்புத்தகம்
மேலும் ஒரு குறுகிய இடத்தின் ஊடே, முற்றிலும் விலங்கிடப்பட்டவர்களாக அவர்கள் அதில் எறியப்பட்டுவிடும் போது, தங்களுடைய கைசேதத்தை அவர்கள் வெளிப்படுத்து வார்கள்.
[25:12] அது அவர்களைத் தொலைவிலிருந்து காணும் பொழுதே, அவர்கள் அதன் கோபத்தையும் மற்றும் சீற்றத்தையும் செவியேற்பார்கள்.
[25:14] அந்நாளில், நீங்கள் ஒரே ஒரு கைசேதத்தை மட்டும் வெளிப்படுத்த மாட்டீர்கள்; மிக அதிக எண்ணிக்கையிலான கைசேதங்களின் மூலம் நீங்கள் துயரப்படுவீர்கள்.