குர்ஆன் 25:14 — சட்டப்புத்தகம்
அந்நாளில், நீங்கள் ஒரே ஒரு கைசேதத்தை மட்டும் வெளிப்படுத்த மாட்டீர்கள்; மிக அதிக எண்ணிக்கையிலான கைசேதங்களின் மூலம் நீங்கள் துயரப்படுவீர்கள்.
[25:13] மேலும் ஒரு குறுகிய இடத்தின் ஊடே, முற்றிலும் விலங்கிடப்பட்டவர்களாக அவர்கள் அதில் எறியப்பட்டுவிடும் போது, தங்களுடைய கைசேதத்தை அவர்கள் வெளிப்படுத்து வார்கள்.
[25:15] கூறுவீராக, “மேலானது இதுவா, அல்லது நன்னெறியாளர்களுக்கு வாக்களிக்கப் பட்டிருக்கும் நிரந்தரமான சுவனமா? அது அவர்களுக்கு நன்கு தகுதியான வெகுமதி; நன்கு தகுதியான விதியாகும்.”