Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:15 — சட்டப்புத்தகம்

கூறுவீராக, “மேலானது இதுவா, அல்லது நன்னெறியாளர்களுக்கு வாக்களிக்கப் பட்டிருக்கும் நிரந்தரமான சுவனமா? அது அவர்களுக்கு நன்கு தகுதியான வெகுமதி; நன்கு தகுதியான விதியாகும்.”

[25:14] அந்நாளில், நீங்கள் ஒரே ஒரு கைசேதத்தை மட்டும் வெளிப்படுத்த மாட்டீர்கள்; மிக அதிக எண்ணிக்கையிலான கைசேதங்களின் மூலம் நீங்கள் துயரப்படுவீர்கள்.

[25:16] அங்கே அவர்கள் விரும்புகின்ற எதுவும், என்றென்றும் அவர்களுக்குக் கிடைக்கும். இது உம்முடைய இரட்சகரின் மாற்றமுடியாத வாக்குறுதியாகும்.