Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:16 — சட்டப்புத்தகம்

அங்கே அவர்கள் விரும்புகின்ற எதுவும், என்றென்றும் அவர்களுக்குக் கிடைக்கும். இது உம்முடைய இரட்சகரின் மாற்றமுடியாத வாக்குறுதியாகும்.

[25:15] கூறுவீராக, “மேலானது இதுவா, அல்லது நன்னெறியாளர்களுக்கு வாக்களிக்கப் பட்டிருக்கும் நிரந்தரமான சுவனமா? அது அவர்களுக்கு நன்கு தகுதியான வெகுமதி; நன்கு தகுதியான விதியாகும்.”

[25:17] கடவுள்-உடன், அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத்தெய்வங்களுடன், அவர் களையும் ஒன்று சேர்த்து அவர் வரவழைக்கும் அந்நாளில், அவர் , “என்னுடைய இந்த அடியார் களை நீங்கள் வழிகெடுத்தீர்களா, அல்லது அவர்கள் தாங்களாகவே வழிதவறிச் சென்றன ரா?” என்று கூறுவார்.