Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:17 — சட்டப்புத்தகம்

وَيَومَ يَحشُرُهُم وَما يَعبُدونَ مِن دونِ اللَّهِ فَيَقولُ ءَأَنتُم أَضلَلتُم عِبادى هٰؤُلاءِ أَم هُم ضَلُّوا السَّبيلَ

கடவுள்-உடன், அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத்தெய்வங்களுடன், அவர் களையும் ஒன்று சேர்த்து அவர் வரவழைக்கும் அந்நாளில், அவர் , “என்னுடைய இந்த அடியார் களை நீங்கள் வழிகெடுத்தீர்களா, அல்லது அவர்கள் தாங்களாகவே வழிதவறிச் சென்றன ரா?” என்று கூறுவார்.

[25:16] அங்கே அவர்கள் விரும்புகின்ற எதுவும், என்றென்றும் அவர்களுக்குக் கிடைக்கும். இது உம்முடைய இரட்சகரின் மாற்றமுடியாத வாக்குறுதியாகும்.

[25:18] அவர்கள், “நீரே துதிப்பிற்குரியவர், உம்முடன் எந்த இரட்சகர்களையும் நாங்கள் அமைத்துக் கொள்வதென்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. ஆனால் அவர்களை, அவர்களுடைய பெற்றோர் களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்க நீர் அனுமதித்தீர். அதன் விளைவாக, அவர்கள் தூதுச்செய்தியைப் புறக்கணித்தனர், மேலும் இவ்விதமாகத் தீய மக்களானார்கள்” என்று கூறுவார்கள்.