Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:26 — சட்டப்புத்தகம்

ஆட்சியதிகாரம் அனைத்தும் அந்நாளில் மிக்க அருளாளருக்கே உரியதாகும். நம்ப மறுப்பவர்களுக்கோ, அது ஒரு கடினமான நாளாக இருக்கும்.

[25:25] மேகங்களின் திரள்களாக வானம் உடைந்து துண்டாகி விடும், மேலும் அதிக எண்ணிக்கை யில் வானவர்கள் இறங்கி வருவார்கள்.

[25:27] வரம்பு மீறுபவன் (மிகுந்த வேதனையால்) தன் கரங்களைக் கடித்துக் கொள்ளும் அந்நாள் வரும், மேலும், “ஐயோ, தூதருடன் அவ்வழியை நானும் பின்பற்றியிருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன் என்று கூறுவான்.