Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:27 — சட்டப்புத்தகம்

வரம்பு மீறுபவன் (மிகுந்த வேதனையால்) தன் கரங்களைக் கடித்துக் கொள்ளும் அந்நாள் வரும், மேலும், “ஐயோ, தூதருடன் அவ்வழியை நானும் பின்பற்றியிருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன் என்று கூறுவான்.

[25:26] ஆட்சியதிகாரம் அனைத்தும் அந்நாளில் மிக்க அருளாளருக்கே உரியதாகும். நம்ப மறுப்பவர்களுக்கோ, அது ஒரு கடினமான நாளாக இருக்கும்.

[25:28] “ஐயோ, எனக்குக் கேடே, ஒரு நண்பனாக அந்த மனிதனை நான் எடுத்துக் கொள்ளாதிருந் திருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.