Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:28 — சட்டப்புத்தகம்

“ஐயோ, எனக்குக் கேடே, ஒரு நண்பனாக அந்த மனிதனை நான் எடுத்துக் கொள்ளாதிருந் திருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

[25:27] வரம்பு மீறுபவன் (மிகுந்த வேதனையால்) தன் கரங்களைக் கடித்துக் கொள்ளும் அந்நாள் வரும், மேலும், “ஐயோ, தூதருடன் அவ்வழியை நானும் பின்பற்றியிருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன் என்று கூறுவான்.

[25:29] “தூதுச் செய்தி என்னிடம் வந்து விட்ட பின்னர், அதனை விட்டும் என்னை அவன் திருப்பி விட்டான். உண்மையில், சாத்தான் தன்னுடைய மனிதப்பலிகளைக் கைவிட்டு விடுகின்றான்”.