குர்ஆன் 25:29 — சட்டப்புத்தகம்
“தூதுச் செய்தி என்னிடம் வந்து விட்ட பின்னர், அதனை விட்டும் என்னை அவன் திருப்பி விட்டான். உண்மையில், சாத்தான் தன்னுடைய மனிதப்பலிகளைக் கைவிட்டு விடுகின்றான்”.
[25:28] “ஐயோ, எனக்குக் கேடே, ஒரு நண்பனாக அந்த மனிதனை நான் எடுத்துக் கொள்ளாதிருந் திருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.
[25:30] தூதர்*, “என் இரட்சகரே, என் சமூகத்தார் இந்தக் குர்ஆனைக் கைவிட்டு விட்டார்கள்” என்று கூறினார்.