Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:30 — சட்டப்புத்தகம்

தூதர்*, “என் இரட்சகரே, என் சமூகத்தார் இந்தக் குர்ஆனைக் கைவிட்டு விட்டார்கள்” என்று கூறினார்.

[25:29] “தூதுச் செய்தி என்னிடம் வந்து விட்ட பின்னர், அதனை விட்டும் என்னை அவன் திருப்பி விட்டான். உண்மையில், சாத்தான் தன்னுடைய மனிதப்பலிகளைக் கைவிட்டு விடுகின்றான்”.

[25:31] வேதம் வழங்கப்பட்டவர் ஒவ்வொருவருக்கும் எதிராக குற்றவாளிகளிலிருந்து விரோதி களையும் நாம் அமைக்கின்றோம். ஒரு வழிகாட்டியாகவும், ஓர் எஜமானராகவும் உம்முடைய இரட்சகர் போதுமானவர்.