Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:31 — சட்டப்புத்தகம்

வேதம் வழங்கப்பட்டவர் ஒவ்வொருவருக்கும் எதிராக குற்றவாளிகளிலிருந்து விரோதி களையும் நாம் அமைக்கின்றோம். ஒரு வழிகாட்டியாகவும், ஓர் எஜமானராகவும் உம்முடைய இரட்சகர் போதுமானவர்.

[25:30] தூதர்*, “என் இரட்சகரே, என் சமூகத்தார் இந்தக் குர்ஆனைக் கைவிட்டு விட்டார்கள்” என்று கூறினார்.

[25:32] நம்ப மறுப்பவர்கள், “ஏன் இந்தக் குர்ஆன் அவர் மூலம் மொத்தமும் ஒரே தடவையில் வரவில்லை?” என்று கூறினார்கள். உமது நினைவில் அதனை நிலைநிறுத்துவதற்காக, அதனை நாம் உமக்குப் படிப்படியாக விடுவித் தோம். குறிப்பிட்டதொரு வரிசைக்கிரமத்தில் அதனை நாம் ஓதிக்காட்டியுள்ளோம்.